Site hosted by Angelfire.com: Build your free website today!


 

வெங்கட்ராமன் ராஜகோபாலன் புதுவை மாநில காரைக்காலில் 1937ல் பிறந்தார்.ஃபிரெஞ்சு பயிற்று மொழியாக கொண்டு பயின்று பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.மொழி பெயர்ப்பதிலும் ஃபிரெஞ்சு மொழி போதிப்பதிலும் 30 ஆண்டு அனுபவம் பெற்ற இவர் 1995 ல் இணைப்பேராசிரியராக ஓய்வு பெற்றார்.

இவரது நூல்கள்:

  ஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு பாகம் 1 தொடக்கம் முதல் 17ஆம் நூற்றாண்டு வரை

  ஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு பாகம் 2 18ஆம் நூற்றாண்டு  

  ஃபிரெஞ்சு இலக்கிய வரலாறு பாகம் 3 19ஆம் நூற்றாண்டு 

  மீண்டும் விடுதலை (Les Mains sales Jean Paul Sartre)மொழிபெயர்ப்பு 

  பிரபல ஃபிரெஞ்சு கவிதைகள்